வலிமை படப்பிடிப்பு துவங்குவதை பற்றி வெளியான தகவல் இதோ ரசிகர்கள் எல்லோரும் மகிழ்ச்சி

கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக இருந்து வலிமை திரைப்படத்தை பற்றி எந்த ஒரு சிறிய தகவல்களும் வெளியாகாமல் இருந்தது

இப்படி இருக்க கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வலிமை படப்பிடிப்பு நடக்காமல் இருக்கிறது

இந்நிலையில் படப்பிடிப்பு எப்போது துவங்கும் வலிமை படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்

இந்நிலையில் தற்போது அக்டோபர் மாதத்தில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என தெரியவந்துள்ளது

மேலும் வெளிநாட்டில் தான் படப்பிடிப்பு எடுக்க வேண்டுமென முன்னதாக கூறியிருந்தனர் ,ஆனால் தற்பொழுது மீதமுள்ள அனைத்து வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தையும்

இந்தியாவிலேயே எடுத்துவிடலாம் என இறுதியாக போனிகபூர் தல அஜித் Hவினோத் அனைவரும் முடிவு எடுத்துள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்