விஜய் கில்லி பாகம் 2 திரைப்படத்தை நான் தயாரிக்கப் போகிறேன் கூறிய பிரபல தயாரிப்பாளர்

நடிகர் விஜய் நடிப்பில் முன்னதாக த்ரிஷாவுடன் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் தமிழகம் முழுக்க மிகப்பெரிய அளவில் மாபெரும் வெற்றி அடைந்தது

மேலும் இந்த திரைப்படம் ஒரு தெலுங்கு திரைப்படமாக இருந்தாலும் அந்த சாயலே இல்லாத அளவிற்கு தமிழில் மிக அழகாக இந்த திரைப்படத்தை இயக்கி இருப்பார்கள்

இப்படி இருக்க இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என ரசிகர்கள் நடுவே பரவலான கருத்துக்கள் உண்டு

அதைத் தொடர்ந்து தற்போது பிரபல அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் நடிகர் விஜய் திரைப்படம் தங்களது மிகவும் பிடிக்கும் என்றும்

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் தாங்கள் தயாரிக்க தயாராக உள்ளோம் ,

மேலும் கில்லி திரைப்படத்தின் இயக்குனரிடமும் இதைப் பற்றி நாங்கள் பேசி உள்ளோம் என அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இந்த தகவலை கூறியுள்ளனர்

தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி என்று தான் சொல்ல வேண்டும்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்