தன் திரைப்படத்தில் உண்மையாகவே விஜய் கதறி அழுத காட்சி !எதற்கு, எந்த திரைப்படம் தெரியுமா

தளபதி விஜய் இதுவரை பல சென்டிமென்ட் காட்சிகளில் அவர் நடித்துள்ள தை நாம் பார்த்துள்ளோம்

ஆனால் பொதுவாக சினிமா திரைப்படத்தைப் பொறுத்தவரை எந்த நடிகர்கள் திரைப்படத்தில் அழுதாலும் அவை நடிப்பிற்காக அழுததாக மட்டுமே இருக்கும்

ஆனால் இதற்கு விதிவிலக்காக நடிகர் விஜய் உண்மையாகவே அவர் நடித்துள்ள ஒரு திரைப்படத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சியில் நேரடியாகவே விஜய் அவர் பாதிக்கப்பட்டதால், அந்த காட்சியில் உண்மையாகவே விஜய் அழுது நடித்துள்ளார்

வேலாயுதம் திரைப்படத்தில் விஜய் தங்கை ஒரு காட்சியில் இறந்து போகும் படியான காட்சி அமைந்திருக்கும் அந்த காட்சியில் தான் நடிகர் விஜய் உண்மையாகவே தங்கைக்காக அவர் கதறி அழுதுள்ளார்

ஏனென்றால் விஜய் அவரது சிறுவயதில் தங்கையை பறிகொடுத்தவர் ,அதனால் வேலாயுதம் திரைப்படத்தில் தங்கையை பறிகொடுக்கும் படியான காட்சியில் நடிகர் விஜய் உண்மையாகவே அழுது நடித்தார் என தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்