SPபாலசுப்பிரமணியம் உடல்நிலை தற்போது எந்த நிலையில் உள்ளது ,அவரது மகனே கூறிய தகவல் இதோ
பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியம் வைரசால் அவரது உடல்நிலை நேற்று காலையில் இருந்தே மிகவும் மோசமாக இருந்தது
மேலும் மருத்துவர்களே அதிகாரப்பூர்வமாக SPபாலசுப்ரமணியம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என தெரிவித்தார்
இப்படி இருக்க தற்பொழுது SPபாலசுப்ரமணியன் உடல் நன்றாக உள்ளது என அவரது மகன் தற்பொழுது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ கீழே அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
Just now 👍🏼👍🏼 #spb pic.twitter.com/DRidKQA4Hd
— Nitinsathyaa (@Nitinsathyaa) August 15, 2020
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்