தல 61 திரைப்படத்தின் கதை இதுதான், சுதா கோங்குரா வட்டாரத்திலிருந்து கசிந்த தகவல் இதோ

தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்

ஆனால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு செய்வதற்கு முன்னதாகவே தற்பொழுது அஜித்

தல 61 திரைப்படத்தின் கதையை தேர்வு செய்து இயக்குனரையும் அஜித் தற்போது முடிவெடுத்து விட்டார்

அந்த வகையில் தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது பிரபல பெண் இயக்குனரான சுதா கோங்கரா என்பது உறுதியாகியுள்ளது

அதேபோல் இந்த திரைப்படத்தை தயாரிக்க போவதும் சத்யஜோதி பிலிம்ஸ் ஆக இருக்கலாம் அல்லது கோகுலம் ஸ்டுடியோ தயாரிப்பாளர்களாக இருக்கலாம்

இந்த இருவரில் யாராவது ஒருவர் தல 61 திரைப்படத்தை தயாரிக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது

மேலும் முக்கியமாக தல 61 திரைப்படத்தின் கதை ,பிரபல ஆங்கிலத் திரைப்படமான MISSION IMPOSIBLE இந்த திரைப்படத்தின் கதை சாயலில் இருக்கலாம் என தற்போது தல61 திரைப்படத்தின் கதை பற்றி இந்த தகவல்கள் கசிந்துள்ளன


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்