லாசியா அவர் நடிக்கும் பிரெண்ட்ஷிப் திரைப் படத்திற்கு சம்பளம் இவ்வளவு தானா ! ரசிகர்கள் அதிர்ச்சி

லாஸ்யா அவர் இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளராக இருந்தாலும் ,விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

அதன் மூலமாக தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்

இப்படி இருக்க தற்போது இரண்டு திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்

இந்நிலையில் லாஸ்யா அவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ,ஆக்சன் கிங் அர்ஜுன் அனைவரும் நடிக்கும் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக லாசிய நடித்து வருகிறார்

தற்பொழுது இந்த திரைப்படத்திற்கு அவரது சம்பளம் எவ்வளவு என தெரியவந்துள்ளது

சுமார் 25 லட்சங்கள் தான் லாஸியா இந்த திரைப்படத்திற்கு அவர் வாங்கி நடித்து வருகிறார் என சில தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது

தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது

இந்தத் தொகை மிகவும் லாஸிய அவருக்கு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்