நடிகர் விஜய் எப்பொழுது அரசியலுக்குள் நுழைய போகிறார் அவர் எடுத்த முடிவு இதோ

நடிகர் விஜய் அவரது திரைப்படங்களிலும் பாடல் வெளியீட்டு விழாக்களில் அப்போது அவர் அரசியல் பேசுவதை நாம் பலமுறை பார்த்துள்ளோம்

மேலும் அவரது ரசிகர்கள் வருங்கால தமிழக முதல்வர் என்றே விஜய்யை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டனர் இப்பொழுது இருந்தே

இருந்தாலும் நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடக்கப் போகும் தேர்தலில் அவர் கலந்துகொள்ளப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் விஜய் அவர் எப்பொழுது அரசியல் பிரவேசத்தை தொடங்கப் போகிறார் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது

அதில் சுமார் அவருக்கு ஐம்பது வயது கடந்த பிறகுதான் அரசியல் பிரவேசத்தை விஜய் துவங்க உள்ளார் என தற்பொழுது கூறப்படுகிறது

அதை வைத்து பார்க்கும்பொழுது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் நிச்சயம் முதல்வர் வேட்பாளராக கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்