மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார் இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ

நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை நடித்த முடித்து விட்டு, தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கிவிட்டார்

ஆனால் மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தெரியாமல் ரசிகர்கள் ரிலீஸ் தேதி எதிர்பார்த்து உள்ளனர்

இப்படி இருக்க இன்று முன்னதாக நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவர் ஈடுபட்டு கொண்டு இருக்கும் பொழுது, அவரைப் பார்ப்பதற்கு காத்திருந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்த விஜய் அவர்களை வந்து ஒரு நிமிடம் சந்தித்து போயுள்ளார்

தற்போது அந்த அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்

இதோ கீழே அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்