SP பாலசுப்பிரமணியன் பற்றி மிக உருக்கமாக ரஜினி வெளியிட்ட வீடியோ
பின்னணிப் பாடகர் SPபாலசுப்பிரமணியம் கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக இருந்து வருகிறார்
இப்பொழுது அவருக்கு கொரோனா வைரஸ் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்
இதைக் கேள்விப்பட்ட பல சினிமா பிரபலங்களும் தொடர்ந்து SPபாலசுப்பிரமணியம் அவர் குணமடைய வேண்டும் என எல்லோரும் பிரார்த்தித்து வந்தனர்
இப்படியிருக்க இன்று மதியம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தனது இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்து வந்த SPபாலசுப்பிரமணியம்
தற்பொழுது அவர் அபாய கட்டத்தை தாண்டி உடல் தேறி வருவதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்ததாக இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
கீழே அந்த வீடியோ உள்ளது நீங்களும் பாருங்கள்
Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்