மேக்கப் துளிகூட இல்லாமல் நடிகை ராஷி இப்புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா இதோ நீங்களே பாருங்கள்

நடிகை ராஷி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை…

அது மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ராஷி அவர் நடித்து வருகிறார்

இப்படி இருக்க ராஷி அடுத்ததாக அரண்மனை3 சூர்யாவுடன் அருவா இப்படி அடுத்தடுத்து திரைப்படங்களை ராஷி அவர் கைவசம் வைத்துள்ளார்

இந்நிலையில் இன்று ராஷி அவர் துளிகூட மேக்கப் போடாமல் அவரது புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்

இதோ கீழே உள்ளது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்