தளபதி65 பூஜை எப்பொழுது, விஜய் சம்பளம் ,AR முருகதாஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 65 இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்

கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தையில் இருந்த இந்த திரைப்படத்தின் பூஜை போடும் விழா, நாளை நம் சென்னையில் நடக்க உள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது

மேலும் 130 கோடிகள் ரூபாய் பட்ஜெட்டில் உருவாகப் போகும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அவருக்கு மட்டுமே 70 கோடிகள் சம்பளம் எனவும் முருகதாசுக்கு 10 கோடிகள் சம்பளம் எனவும் தற்போது தெரியவந்துள்ளது

அதேபோல் தற்பொழுது பூஜை போடும் நிகழ்வு மட்டும் தான் நடக்கிறது, படப்பிடிப்பு டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தான் துவங்கும் எனவும் தற்பொழுது தளபதி 65 திரைப்படத்தை பற்றி இந்தத் தகவல்கள் கசிந்துள்ளதுசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்