அஜித்தின் இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட விஜய் ஆனால் நடக்கவில்லை ஏன்?

தல அஜித் நடிகர் தளபதி விஜய் இருவரும் ஆரம்ப காலங்களில் இருந்து தற்போது வரை இருவருமே ஒரு போட்டி நடிகராகவே இருந்து வருகின்றனர்

இப்படி இருக்க இருவருக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் உள்ளனர்

அதனால் அஜித் விஜய் இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என இருவரின் ரசிகர்களிடையே இந்தக் கருத்து பொதுவாக இருந்து வருகிறது

இப்படி இருக்க முன்னதாக அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது திரைப்படம் மங்காத்தா

இந்த திரைப்படத்தில் வரும் அர்ஜுன் கதாபாத்திரத்தின் கதையை தன்னிடம் சொல்லியிருந்தால் நான் எடுத்துரைத்தேன்

ஏன் என்னிடம் சொல்லவில்லை என முன்னதாக வெங்கட் பிரபுவை விஜய் சந்தித்தபோது இந்த கேள்வியை வெங்கட் பிரபுவிடம் விஜய் கேட்டுள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்