விஜயை வைத்து பல படங்களை இயக்கிய அட்லீக்கு இப்படி ஒரு பரிதாப நிலை

தளபதி விஜய்யை வைத்து தெறி,மெர்சல் ,பிகில் என மூன்று மிகப்பெரிய வசூல் திரைப்படத்தை கொடுத்த டைரக்டர் அட்லி

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தியாவின் மிகப்பெரிய நடிகர் ஷாருக் கானை வைத்து இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியானது

ஆனால் அட்லி கதைகள் திருப்தியில்லாத ஷாருக்கான் அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு சென்று விட்டதால்

இப்படி இருக்க அட்லி தற்பொழுது அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான கதையை முடிவு செய்து அதற்கான தயாரிப்பாளரை அட்லி தேடி வருகிறார்

ஆனால் தொடர்ந்து நம் தமிழ் சினிமாவில் உள்ள மிகப் பெரிய டைரக்டர்கள் அனைவரும் அட்லீக்கு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை மறுத்து வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளது

இதற்கு முக்கிய காரணமே டைரக்டர் அட்லி மிகப்பெரிய அளவில் செலவு இழுத்து விட்டு விடுகிறார் என தற்பொழுது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர மறுக்கின்றனர்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்