முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி ,கிளம்பும் கடுமையான எதிர்ப்புகள்

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்

அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் இக்கதையில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என கடந்த சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது

ஆனால் பலரும் இந்தத் திரைப்படத்தின் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது

ஈழ தமிழர்களை கொன்ற இலங்கையர் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்புகள் கிளம்பின

ஆனால் விஜய் சேதுபதி தொடர்ந்த இந்த திரைப் படத்தில் நடிப்பதற்கான வேளையில்தான் அவர் ஈடுபட்டு வருகிறார்

இப்படியிருக்க தற்பொழுது இந்த திரைப்படத்தை தயாரிக்க போகுதே முரளிதரன் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது

அதனால் இந்த திரைப்படம் தயாரிப்பதிலும் ,ரிலீஸாவதிலும் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படலாம் என கருதப்படுகிறது

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்