சிவகார்த்திகேயனின் டாக்டர் OTTயில் இத்தனை கோடிகள் விலைபோனது முழு விவரத்தை நீங்களே பாருங்கள்

தொடர்ந்து நம் தமிழகத்தில் பல மாதங்களாக கொரோனா வைரஸால் திரைஅரங்கு மூடப்பட்டுள்ளதால் தொடர்ந்து ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ள பல திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டு கொண்டே வந்தது

இப்படி இருக்க சிறிய சிறிய திரைப்படங்கள் AMAZON NETFLIX போன்ற OTT தளத்தில் ரிலீஸ் ஆகி வந்ததைத் தொடர்ந்து

முன்னதாக சூர்யா அவரின் சூரரைப்போற்று திரைப்படத்தை சுமார் 45 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் வாங்கி உள்ளது, இன்னும் அந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்கும் பட்சத்தில்

தற்போது சிவகார்த்திகேயன் அவர் நடித்த வந்த டாக்டர் அந்த திரைப்படத்தையும் அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது

அதற்கு தற்போது அமேசான் சுமார் 30 கோடிகள் வரை கொடுத்து வாங்கி உள்ளார்கள் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இன்று வெளியாகியுள்ளது

ஒருபக்கம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நல்ல விலைக்கு டாக்டர் திரைப்படத்தை பெற்றுள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும்

இந்த திரைப்படம் தியேட்டரில் வெளி வரவில்லையே என ரசிகர்கள் இடம் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது


 

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்