நடிகர் விஜய்யின் காலர் டியூன் பாடல் எது தெரியுமா! எல்லோரும் அதிர்ச்சி அடையக் கூடிய தகவல் இதோ

நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு மிகப்பெரிய நடிகராக உள்ளார்

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் அவரைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது

அது என்னவென்றால் நடிகர் விஜய் அவரது மொபைல் போனில் எந்த பாடலை காலர் டியூனாக வைத்துள்ளார் என்பது தான்

தற்பொழுது நடிகர் விஜயுடன் பல வெற்றித் திரைப்படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள தாமு, நடிகர் விஜய் காலர் டியூன் பற்றி தற்போது கூறியுள்ளார்

அதில் நடிகர் விஜய் அவருக்கு தல அஜித் என்றாலே மிகவும் பிடிக்கும் எனவும் என கூறி உள்ளார்

மேலும் இதில் முக்கியமாக விஷயம் நடிகர் விஜய் அவரது காலர் டியூன் பாடலே ,அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் பாடல்தான் விஜய் வைத்துள்ளார் என தற்பொழுது தாமு இதைக் கூறியுள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்