நடிகை குஷ்புவுக்கு என்ன ஆனது ,பார்க்கும் பொழுது நெஞ்சை பதறவைக்கும் புகைப்படம் இதோ

நடிகை குஷ்பு பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்

மேலும் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்திலும் குஷ்பூ நடித்து வருகிறார்

இப்படி இருக்கும் இன்று காலை குஷ்பு தனது ஒரு கண் மட்டும் முழுக்க ,கட்டு போட்ட நிலையில் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்

அந்த புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது குஷ்பு கண்ணிற்கு என்ன ஆனது என நம் அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைய வைக்கிறது

ஆனால் குஷ்பு அதற்கு காய்கறி வெட்டும் போது கத்தி கண் அருகில் பட்டு விட்டதால் தான் இந்த கட்டு என அவர் தெரிவித்துள்ளார்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்