மாஸ்டர் படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி, லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக இருந்தாள் தற்போது வரை நூறு நாட்களுக்கு மேல் கடந்து ஓடி இருக்கும்

ஆனால் தற்பொழுது வரை மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ முடிவு எட்டப்படாமல் உள்ளது

இப்படி இருக்க படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு இப்படி நடந்தது மிகுந்த ஏமாற்றம் தனக்கு அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்

மேலும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டால்

புத்தாண்டிற்கு மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை வெளிவரும், அதன்பின் பொங்கலுக்கு திரைப்படம் வெளிவரும் என தற்போது ஒரு பேட்டி நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் இதை அவர் தெரிவித்துள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்