தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தல அஜித் பொதுவாக அவருக்கு பிடித்த விஷயங்களில் நேரம் செலவிடுவதை நாம் பார்த்துள்ளோம்

இப்படி இருக்க முன்னதாக கடந்த பொங்கலுக்கு அஜீத் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முன்னணி போலீசார் அதிகாரிகளுடன் அவர் ஏரோட்ரோம் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்

இப்படி இருக்க நேற்று மீண்டும் அஜித் அதே போலீசாரிடம் அவர் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது

தற்போது அந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் பயிர் செய்து வருகின்றனர்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

https://twitter.com/ThalaAjith_FC/status/1306987103025115136?s=19


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்