தோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்

இன்று எத்தனை நாட்களாக கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த ஐபிஎல் துபாயில் தொடங்கியுள்ளது

இன்னிலையில் முன்னதாக நடிகர் விஜய் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சக கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து தோனி காக்கவும் CSKகாகவும் விஜய் ஆரவாரம் செய்துள்ளார்

தற்பொழுது ஐபிஎல் துவங்கி விட்டதை முன்னிட்டு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக பெரிய வைரலாகி வருகிறது

இதோ கீழே அந்த வீடியோ உள்ளது நீங்களும் பாருங்கள்

https://twitter.com/PokkiriSanty/status/1307001022364016640?s=19


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்