தளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் அவரது மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதியை ரசிகர்கள் எப்போது என கடந்த சில நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள Breaking செய்தி என்னவென்றால் பிப்ரவரி மாதத்திலிருந்து தளபதி 65 திரைப்பட படப்பிடிப்பு துவங்க உள்ளது என தெரியவந்துள்ளது

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை 2021 தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்து படப்பிடிப்பு அதற்குத் தக்கவாறு நடைபெறும் எனவும் இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது

மேலும் முன்னதாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களாக அமைந்து உள்ளது என்பதால்…

நிச்சயம் இந்த திரைப்படத்தின் மீதும் ரசிகர்களிடம் மட்டுமல்லாது மக்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி   ( Technicalunbox.com )  எப்பொழுதும் இணைந்திருங்கள்