அன்று பஸ் இன்று தனி விமானம், நயன்தாரா பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள் இதோ

நயன்தாரா தமிழில் ஆரம்பத்தில் ஐயா சந்திரமுகி வெற்றித் திரைப்படங்களை நடித்திருந்தாலும் பிறகு சினிமாவிலேயே சரியான வாய்ப்பு கிடைக்காமல் தான் அவர் இருந்தார்

இப்படி இருக்க தமிழில் அவரது மூன்றாவது திரைப்படத்தை நடிக்க நயன்தாரா 2005-இல் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு அவரது அப்பா அம்மாவுடன் சாதாரணமாக கோயம்புத்தூர் பஸ்ஸில்தான் வந்து இறங்கினார் நயன்தாரா

ஆனால் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தன் காதலன் விக்னேஸ்வரனுடன் நயன்தாரா தனி விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு நயன்தாரா நேற்று சென்று வந்துள்ளார்

தற்போது நயன்தாராவைப் பற்றி இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்