கமல் வசூல்ராஜா MBBS திரைப்படம் உருவாக அஜித்தான் முக்கிய காரணம் சரண் அவரே கூறியது

டைரக்டர் சரண் அஜித் அவரை வைத்து காதல் மன்னன், அமர்க்களம் இப்படி இரண்டு மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கியவர்

இப்படியிருக்க சரண் மீண்டும் அஜித்தை வைத்து அட்டகாசம் திரைப்படத்தை இயக்க தயாராகி கொண்டு இருக்கும்பொழுது

திடீரென இந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆன வசூல்ராஜா MBBS திரைப் படத்தை கமல் வைத்து இயக்கும் வாய்ப்பு சரனுக்கு கிடைத்தது

இப்படி இருக்க சார் எனது நிலைமையை அஜித் அவர்களுக்கு எடுத்துக் கூற

அதற்கு தல அஜித் அவரோ பரவாயில்லை நீங்கள் கமல் அவரை வைத்து இயக்கங்கள் ,உங்களுக்கு உலகநாயகன் அவரை வைத்து மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்

என டைரக்டர் சரணிடம் கூறி வசூல்ராஜா MBBS திரைப்படத்தை அஜித் ,சரணை இயக்க வைத்தார்

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்