SPபாலசுப்ரமணியம் காப்பாற்ற அனைவரும் கூட்டுப்பிரார்த்தனை முக்கிய நடிகர்கள் பங்கேற்பு

பாடகர் SPபாலசுப்பிரமணியம்  கொரோனா வால் பாதிக்கப்பட்ட திலிருந்து தற்போது வரை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளார்

மேலும் இவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே மருத்துவமனையில் சந்தித்து வருகிறது

இப்படி இருக்க SPபாலசுப்பிரமணியம் அவரை காப்பாற்றும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து முன்னணி பிரபலங்களும்

ஒரே நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம் என தற்பொழுது பாரதிராஜா அவரது அறிவுரையின்படி

இன்றுமாலை 6 மணிக்கு அனைவரும் ஒரே நேரத்தில் SPபாலசுப்பிரமணியம் அவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட உள்ளனர்

மேலும் இந்த பிரார்த்தனையில் நடிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொண்டு SPபாலசுப்பிரமணியம் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப

நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்