2020 தற்போது தமிழ் சினிமாவில் எந்த நடிகைகள் முன்னிலையில் உள்ளனர் வெளியான அதிகாரபூர்வ தகவல்

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் பல நடிகைகள் உள்ளனர்

இப்படி இருக்க தற்போது அதாவது இந்த 2020 ஆம் ஆண்டில் தற்போதைய நிலையில் எந்த நடிகைகள் முதலிடத்தில் இருந்து பத்தாம் இடம் வரை

யார் யார் உள்ளனர் என கருத்துக்கணிப்பின் மூலமாக தற்போது முன்னணி நிறுவனம் ஒன்று அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது

அந்த முழு பட்டியல் விவரத்தை தற்போது பார்ப்போம்

1st நயன்தாரா

2nd திரிஷா

3rd தமன்னா

4th சமந்தா

5th அனுஷ்கா

6th ஜோதிகா

7th கீர்த்தி சுரேஷ்

8th காஜல் அகர்வால்

9th ஹன்சிகா

10th அமலாபால்

இந்த நடிகைகள் மட்டும் தான் தற்போது தமிழ் சினிமாவில் ஒன்றிலிருந்து பத்து வரை பட்டியலில் உள்ளனர் என அந்த நிறுவனம் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்