2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்

அடுத்த வருட 2021 ஐபிஎல் முக்கிய தகவல்களை வெளியிட்ட கங்குலி

அடுத்த வருடம் ஐசிசி T20 உலகக் கோப்பை நடக்க உள்ளதால் வழக்கம்போல் ஏப்ரல் துவக்கத்தில் 2021 ஐபிஎல் துவங்கும் என கங்குலி தெரிவித்துள்ளார்

அதேபோல் 2021 ஐபிஎல் ஏலம் ஜனவரி துவக்கத்தில் நடைபெறலாம் என கங்குலி தெரிவித்துள்ளார்

ஆனால் தற்பொழுது 2020 ஐபிஎல் இன்னும் முழுவதும் நிறைவடைந்தது இன்னும் 2021 ஐபிஎல் ஏலம் பற்றி இறுதி முடிவு செய்யப்படவில்லை எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்

மேலும் இறுதியாய் முக்கியமான தகவல் 2021 ஐபிஎல் வழக்கம்போல் இந்தியாவிலேயே நடைபெறும் வெளிநாடுகளில் நடக்க வாய்ப்பில்லை

தேவைப்பட்டால் துபாயில் நடந்தது போல் ஆளில்லாத மைதானத்தில் ஆட்டங்கள் இந்தியாவிலும் நடத்தப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்

இதேபோல் இந்தியாவில் ஐபிஎல் ஆட்டங்களில் நடப்பது கண்டிப்பாக தோனி அவருக்கும் சிஎஸ்கே அணைக்கும் நிச்சயம் ஒரு சாதகமான தகவலாக தான் இருக்கும்

ஏனென்றால் சிஎஸ்கே எப்பொழுதும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் ஆட்டங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை

அதனால் இந்தியாவில் ஐபிஎல் ஆட்டங்களில் நடந்தால் 2021 ஐபிஎல் நிச்சயம் சிஎஸ்கே ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்