தல61 திரைப்படம் இப்படி இருக்குமா! இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்

தல அஜித் தற்போது அவர் நடித்து வரும் வலிமை திரைப்படத்தைத் தொடர்ந்து !

அடுத்ததாக பிரபல பெண் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் தல61 அஜித் நடிக்க போவது தற்போது உறுதியாகியுள்ளது

இப்படி இருக்க ரசிகர்களுடன் live வீடியோவில் பேசிக்கொண்டிருந்த இசையமைப்பாளர் GV பிரகாஷ் !

தல 61 திரைப்படத்தைப் பற்றி ஒரு செம்மையான விஷயத்தை அவர் கூறியுள்ளார்

அதாவது அஜித் நடிக்கவுள்ள இந்த திரைப்படம் இந்திய அளவில் பேசப்படக் கூடிய வித்தியாசமான ஒரு சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என தற்போது GV பிரகாஷ் இதை தெரிவித்துள்ளார்

மேலும் இந்தக் கூட்டணி பார்த்து எல்லோரும் வியக்க கூடிய அளவுக்கு பிரமாண்டமாக இருக்கும் எனவும் ஜிவி பிரகாஷ் அவர் தெரிவித்துள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்