மீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் ! ஷாக் தகவல்

கடந்த மூன்றாம் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான அனைத்து திரையரங்குகளிலும் இழுத்து மூடப்பட்டது

இப்படி இருக்க தற்போது வரை ஆறு மாதங்கள் ஆகிவிட்டது, இந்நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அரசு தற்போது முடிவு எடுத்துள்ளது

ஆனால் பல கண்டிஷன்களை முன் வைத்தான் தற்போது தியேட்டர் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது

இதோ அந்த கண்டிஷன்கள் என்ன நீங்களே பாருங்கள்…

ஒரு காட்சிக்கு அதிகபட்சம் 50 சதவித பார்வையாளர்களை மட்டும்தான் தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும்.

தியேட்டருக்குள் வரும் அனைவரையும் வெப்பநிலையை பரிசோதனை செய்துவிட்டு தான் உள்ளே அனுமதிக்க வேண்டும்

அனைவரையும் தியேட்டரில் வரிசையாக உட்கார வைக்கக் கூடாது .ஒரு சீட்டு இருக்கும் மற்ற சீட்டு இருக்கும் இடைவேளை கண்டிப்பாக இருக்க வேண்டும்

முக்கியமாக நாளொன்றுக்கு 3 காட்சிகளுக்கு மேல் தியேட்டர்களில் திரையிடவே கூடாது..

தற்போது இந்த கண்டிஷன்களை அரசு முன்வைத்துள்ளது .அதன்படி அடுத்த மாதத்தில் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க படலாம் எனவும் தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்