சூர்யா சூரரை போற்று OTT ரிலீஸ் சூர்யாவை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் இதோ

முன்னதாக ஜோதிகா தயாரிப்பில் பொன்மகள்வந்தாள் OTT தளத்தில் வெளியானது

இப்படி இருக்க தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து

சூரரைப்போற்று திரைபடத்தையும் OTT யில் வெளியிட்டு கொள்ளுங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம்

என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர்

இப்படி இருக்க சூரரைப்போற்று தியேட்டரில் வருமா OTTயில் வருமா, என தொடர்ந்து சர்ச்சை நீடித்து வந்த நேரத்தில்

இன்று நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக சூரரைப்போற்று அக்டோபர் 30 தேதி அமேசான் பிரைம் OTTயில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்

இந்தத் தகவல் தியேட்டர் உரிமையாளர்களையும் ,சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று தான் கூற வேண்டும்

இதோ சூர்யா உள்ளிட்ட அந்த பதிவு நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்