தளபதி 65 கதை குறித்து ARமுருகதாஸ் வெளியிட்ட தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்

இப்படி இருக்க தளபதி 65 இந்த படத்தை 130 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது

மேலும் மாஸ்டர் ரிலீஸ் ஆன பிறகு தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறப்படுகிறது

அதேபோல் மிக முக்கியமாக படப்பிடிப்பு முழுக்க முழுக்க நமது தமிழகத்திலும் சென்னையிலும் மட்டுமே இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளார்கள் எனவும் தெரியவந்துள்ளது

அதனால் விஜய்யின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இந்த தகவலைக் கேட்டு

அதே நேரத்தில் ARமுருகதாஸ் இயக்குவதால் இந்த திரைப்படத்தின் கதை துப்பாக்கி 2 வாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்

ஆனால் அப்படி எதுவும் கிடையாது எனவும் தளபதி 65 பற்றி தெரிய வந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்