சூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி

தற்போது நடிகர் சூர்யா அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த அருவா திரைப்படம் கைவிடப்பட்டது

பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த வாடிவாசல் திரைப்படமும் சூர்யாவின் 42 திரைப்படம் தான் உருவாகும் என தகவல்கள் வெளியாகிவிட்டது

இப்படி இருக்க சூர்யாவின் அடுத்த திரைப்படம் அடுத்த வருட துவக்கத்திலேயே துவங்கப் போகிறது என தெரியவந்துள்ளது

மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கப்போகிறார் எனவும் தகவல்கள் தற்போது உறுதியாகியுள்ளது

மேலும் இந்த திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஒரு கிராமத்துப் பின்னணி கதை எனவும் தெரியவந்துள்ளது

அதனால் தற்போது இந்த தகவலை சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்