வலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ! ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியில்

கடந்த வருடம் இறுதியிலேயே தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது

ஆனால் தற்போது வரை ரசிகர்கள் எதிர்பார்க்கும் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வலிமை திரைப்படத்தை பற்றி வெளியாகவில்லை

இதனால் பல தல ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர்…

இப்படி இருக்க இன்று வலிமை திரைப்பட இயக்குனரான H வினோத் திரைப்படத்தின் மாசை வெளிப்படுத்தும் விதமாக….

ஒரு நீண்ட குழல் துப்பாக்கி அவர் கையில் வைத்திருக்கும் படியான ஒரு செம்ம புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்

தற்பொழுது அந்த புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்