லாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி

தற்பொழுது இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் 4 சீசன் துவங்கப் போகிறது

இந்நிலையில் மூன்றாவது பிக் பாஸ் சீஸனில் பங்கு பெற்ற லாஸ்யாக்கு சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்

இப்படி இருக்க அடுத்ததாக லாஸ்யா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது

தற்போது லாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத, லாஸ்யா கோட்டு அணிந்த படி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

இதோ கீழே அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி   ( Technicalunbox.com )  எப்பொழுதும் இணைந்திருங்கள்