நயன்தாரா விக்னேஷ் இருவரின் திருமணம் எப்போது அவர்கள் இருவரும் தற்போது கூறிய தகவல்

நயன்தாரா தமிழ் சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து சுமார் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது

இந்த இடைப்பட்ட காலத்தில் நயன்தாரா சினிமாவில் வெகுவேகமாக வளர்ந்திருந்தாலும் சிம்பு பிரபுதேவா இப்படி இவர்கள் காதலித்து தோல்வியையும் நயன்தாரா சந்தித்துள்ளார்

இருந்தாலும் தற்பொழுது விக்னேஷை பல வருடங்களாக நயன்தாரா காதலித்து வருகிறார்

இவர்களது கல்யாணம் எப்பொழுது என தமிழ் சினிமா எதிர்பார்த்து வருகிறது

இந்நிலையில் விக்னேஷ் தற்பொழுது நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் எங்களுக்கு காதல் எப்பொழுது சலிப்பு தட்டுகிறது அப்போது திருமணம் செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார்

நாம் பொறுத்திருந்து பார்ப்போம் நயன்தாரா-விக்னேஷ் திருமணமாவது நடக்கிறதா என்று பார்ப்போம்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்