டிவியில் ஒளிபரப்பாகும் சூர்யாவின் சூரரைப்போற்று அதுவும் எப்பொழுது தெரியுமா

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமெஸ்ன் OTT தளத்தில் வெளியாகப் போகிறது என்கிற அதிகாரப்பூர்வ தகவல் முன்னதாக சூர்யா அவர் தெரிவித்திருந்தார்

இப்படி இருக்க சூரரைப்போற்று திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமங்களை சன் டிவிக்கு விற்பனை செய்தார் சூர்யா

அதன்படி வருகிற பொங்கலுக்கு சன் டிவியில் சூரரைப்போற்று திரைப்படத்தை ஒலிபரப்பு செய்கிறோம் என்ற ஒப்பந்தத்துடன் இந்த திரைப்படத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது எனவும் தற்போது தெரியவந்துள்ளது

அதனால் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் ரிலீஸ் ஆகப் போகும் சூரரைப்போற்று அடுத்ததாக வருகிற பொங்கல் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள் என்கிற தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல், கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்