விக்ரமிற்கு சம்பள பாக்கி வைத்த கவுதம் மேனன் ,சரியான பதிலடி கொடுத்த விக்ரம்

நடிகர் விக்ரம் பல வருடங்களாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இப்படி இருக்க துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்காக விக்ரம் அவருக்கு இன்னும் சுமார் மூன்று கோடிகள் வரை சம்பளம் தர வேண்டியிருக்கிறது

மேலும் இன்னும் ஆறு நாட்கள் படப்பிடிப்பை விக்ரம் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்காக நடிக்கவுள்ளார்

இப்படியிருக்க தொடர்ந்து சம்பள பாக்கியை விக்ரமிற்கு தராமல் தாமதம் செய்து வந்ததால்

விக்ரம் இனி மீதமுள்ள ஆறு நாள் படப்பிடிப்பை நான் நடிக்க வர மாட்டேன் என கோபமாக கௌதம் மேனனுக்கு தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் கௌதம் மேனன் அவரோ அந்த 6 நாட்கள் படப்பிடிப்பை விக்ரம் இல்லாமலேயே திரைப்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்

அதாவது கிளைமாக்ஸ் காட்சியை இண்டெர்வெல் வைத்துவிட்டு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு சில மாறுதல்களை செய்யலாம் என கௌதம் மேனன் திட்டம் இட்டுள்ளார்

6 நாட்கள் விக்ரம் இல்லாமலேயே துருவ நட்சத்திரம் எவ்வாறு இருக்கபோது என்கிறத்தை பொறுத்திருந்து பார்ப்போம்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்