SPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ

பிரபல பின்னணி பாடகர் SPபாலசுப்ரமணியம் கடந்த சில தினங்களாக கவலைக்கிடமான மருத்துவ மனையில் இருந்தார்

மேலும் அவர் நல்லபடியாக குணமடைந்து வரவேண்டும் என, திரையுலகம் பொதுமக்கள் எனப் பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர்

ஆனால் இன்று யாரும் எதிர்பாராத விதமாக SPபாலசுப்ரமணியம் அவர் காலமானார்

இப்படி இருக்க SPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் எந்தன் நடிகருக்காக என தெரியவந்துள்ளது

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகி இந்த தர்பார் திரைப்படத்தின் முதல் பாடலான சும்மா கிளி அந்தப் பாடல்தான் SPபாலசுப்பிரமணியம் அவர் பாடியுள்ளார்…

அதேபோல் ரஜினி அவர்கள் நடிப்பில் அடுத்ததாக வெளிவரும் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடலை SPபாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் ,அதுதான் அவரது வாழ்நாளில் பாடிய கடைசிப் பாடலாக அமைந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்