சூர்யா ஹரி ஏற்பட்ட சண்டை ,அருவா ரத்து, வெளியான அதிகாரப்பூர்வ தகவல் இதோ

இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து ஒன்றல்ல பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்

இப்படி இருக்க அடுத்ததாக சூர்யாவை வைத்து ஹரி அருவா திரைப்படம் எடுக்கப் போகிறார் என்கிற செய்திகள் வெளியானதும் ,ரசிகர்கள் நடுவில் மிகப்பெரிய உற்சாகம் ஏற்பட்டது

ஆனால் தொடர்ந்து அருவா திரைப்படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது

இந்த நிலையில் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை OTTயில் அவர் வெளியிட்டதால் ரசிகர்கள் உட்பட பல இயக்குனர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் ஹரி அவரும் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட்டு இருக்க கூடாது என சூர்யாவிற்கு எதிராக ஒரு கருத்தை தற்போது பதிவு செய்துள்ளார்

இதை வைத்து பார்க்கும் பொழுது அருவா படத்திற்கு ஏற்பட்டிருக்கும் தாமதம் ,ஹரி அவரது இந்த எதிர்மறையான கருத்து, இதை வைத்து பார்க்கும் பொழுது அருவா திரைப்படம் ரத்து ஆகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்