சூரரைபோற்று OTT யில் வர இதுதான் முக்கிய காரணம், பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவல்

சூர்யா சூரரைப்போற்று திரைப்படம் OTTயில் வெளியாவதை கேட்டு தமிழ் திரையுலகமே மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தது

ஆனால் இப்பொழுது OTT தலத்தில் வெளிவர என்ன முக்கிய காரணம் என சில தகவல்கள் தற்பொழுது ஒரு முன்னணி பத்திரிக்கையாளர் வெளியிட்டுள்ளார்

சூர்யாவின் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் தியேட்டரில் திரையிட்டு பார்த்துள்ளனர்

அப்போது திரைப் படம் கமர்ஷியலாக மிக அற்புதமாக உருவாகி இருந்தாலும்

குறிப்பாக B, C சென்டர்களில் சூரரைப்போற்று மிகப்பெரிய அளவில் வசூல் செய்வது சந்தேகம் தான் என தயாரிப்பாளர்கள் சூர்யா இடையே கருதப்பட்டுள்ளது

இதனிடையே அமேசான் நிறுவனம் ஒரு நல்ல விலைக்கு தொடர்ந்து வற்புறுத்தி சூரரைப்போற்று திரைப்படத்தை கேட்க சுமார் 45 கோடிகளுக்கு அமேசான் நிறுவனத்திடம் சூரரைப்போற்று விற்றுள்ளனர்

இதுதான் சூரரைப்போற்று OTT தளத்திற்கு வர முக்கியமான காரணம் என ஒரு முன்னணி பத்திரிக்கை இந்த செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்