மாஸ்டர் திரைப்படத்திற்கு இத்தனை கோடிகள் வரவேற்ப்பா, மிரளவைக்கும் தகவல் இதோ

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக இருந்தாள் தற்போது வரை திரைப்படம் வெற்றிகரமாக ஓடி நிறைவடைந்து இருக்கும்

ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா பிரச்சனையால் தற்போதுவரை மாஸ்டர் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது

இப்படி இருக்க முன்னதாக சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்திற்கு சுமார் 45 கோடிகள் அமேசான் நிறுவனம் OTT யில் ரிலீஸ் செய்வதற்கான கொடுத்திருந்தது

ஆனால் தற்போது விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு அமேசான் நிறுவனம் OTT யில் ரிலீஸ் செய்வதற்காக 100 கோடிகள்வரை தர தயாராக உள்ளது

இந்த விலைக்கு மாஸ்டர் திரைப்படத்தை விற்றால் நிச்சயம் மிகப்பெரிய லாபம் இருக்கும் என கருதப்படுகிறது

ஆனால் விஜய் அவரோ மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என அடித்து கூறிவிட்டார்

பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து என்ன நடக்க உள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்