அஜித்திடம் வந்த திரைப்படத்தை நடிக்காமல் இளம் நடிகருக்கு விட்டுக்கொடுத்த தல
90களில் தல அஜித் தமிழ் சினிமாவில் மக்களிடம் பிரபலம் ஆகாமல் இருந்த ஒரு சாதாரண நடிகர்
இப்படி இருக்க1997 இல் இளம் நடிகர் ராஜிவ் கிருஷ்ணா நடிக்க வெளியாகியிருந்த திரைப்படம்தான் ஆஹா…
இப்படி இருக்க இந்த திரைப்படம் அப்பொழுது ஒரு நல்ல வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் முதன்முதலில் நான் இந்த திரைப்படத்தை தல அஜித் அவருக்காக தான் கதையை எழுதினேன்
இந்த திரைப்படத்தின் கதையை அஜித்திடம் நான் கூறிய பொழுது அவருக்கு பிடித்திருந்தது.
ஆனால் தான் தற்போது சற்று பிஸியாக உள்ளேன் என கூறிய அஜித். ராஜீவ் கிருஷ்ணன் அவரை வைத்து இந்த திரைப்படத்தை இயக்குங்கள்
நிச்சயம் வெற்றியடையும் என கூறி ராஜீவ் கிருஷ்ணனை தனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அஜித்,. என தற்பொழுது ஆஹா இத்திரைப்படத்ன் டைரக்டர் சுரேஷ்
இளம் நடிகருக்காக அவரிடம் வந்த திரைப்படத்தை விட்டுக்கொடுத்த தல அஜித் என தற்போது அப்படத்தின் டைரக்டர் சுரேஷ் தல அஜித் அவரை புகழ்ந்துள்ளார்
சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்