தன் காதலனுடன் ஓணம் பண்டிகையை விமர்சியாக கொண்டாடிய நயன்தாரா அழகிய புகைப் படங்களுடன் இதோ

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்

இப்படி இருக்க நயன்தாரா தமிழில் எத்தனை திரைப்படங்கள் அவர் நடித்தாலும் அவரது சொந்த பூர்வீகம் கேரளா தான் என்பது குறிப்பிடத்தக்கது

அதனால் இன்று நாடெங்கும் ஓணம் பண்டிகை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்

இன்று நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் அவருடன் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளார்

இதோ கீழே அந்த புகைப்படங்கள் உள்ளது நீங்களும் பாருங்கள்

 


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்