சிவகார்த்திகேயனின் ஒரு திரைப்பட சம்பளம் இத்தனை கோடிகளா! உங்களை வியப்பில் ஆற்றும்

சிவகார்த்திகேயன் சாதாரண ஒரு டிவி தொகுப்பாளராக வந்து ,பின்னர் படிப்படியாக தமிழ் சினிமாவில் பல கஷ்டங்களையும் இன்னல்களையும் சந்தித்து இன்று ஒரு முன்னணி நடிகராக உள்ளார்

இந்நிலையில் டாக்டர் ஆயலான் என அடுத்த இரண்டு திரைப்படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வெளிவர உள்ளது

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அந்த இரண்டு திரைப்படங்களுக்கும் எத்தனை கோடிகளை சம்பளமாக அவர் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது

அதாவது சுமார் 20 கோடிகள் இருந்து 25 கோடிகள் வரை சிவகார்த்திகேயன் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம்பளமாக அவர் பெற்றுள்ளார் என இந்த தகவல்கள் தற்போது சிவகார்த்திகேயன் பற்றி தெரிய வந்துள்ளது

இந்தத் தொகைகளை வைத்துப் பார்க்கும்போது சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அசுர வளர்ச்சியை அவர் அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்