வலிமை தீம், பாடல் இரண்டைப் பற்றியும் செம்மையான தகவலை கூறிய யுவன்சங்கர்ராஜா

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இந்த திரைப்படத்தை தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்

இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் சிறிய தகவலாது கிடைக்காதா என, ஒவ்வொரு நாளும் தல ரசிகர்கள் சமூக வலைதளங்களை எதிர்பார்த்து காத்துள்ளனர்

இப்படி இருக்க இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளரான யுவன்-ஷங்கர்-ராஜா தற்பொழுது ஒரு சிறிய பேட்டி ஒன்றை அவர் கொடுத்துள்ளார்

அந்த பேட்டியில் வலிமை திரைப்படத்தின் தீம் மியூசிக் பாடல்கள் எப்படி இருக்கும் என மிரட்டலாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்

அதாவது பாடல்கள் தீம் அனைத்தும் மாஸாக இருக்கும் “சும்மா தெறிக்க விடுவோம்” என யுவன் ஷங்கர் ராஜா வலிமை திரைப்படத்தைப் பற்றி இதை தெரிவித்துள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்