“அதிர்ச்சி தகவல்” பாகுபலி திரைப்படத்தில் நடிக்க மறுத்த சூர்யா முழு விவரம் இதோ

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த பாகுபலி பகுதி 1,2 இந்த இரண்டு படங்களுமே ஒரு தெலுங்கு திரைப்படமாக இருந்தாலும்

நம் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாது உலக சினிமா அரங்கை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் வெற்றி திரைப்படம் தான் பாகுபலி

இப்படி இருக்க இப்பொழுது இந்த பாகுபலி திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவரை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்துள்ளனர்

ஆனால் சூர்யா அவர் தற்போது தனக்கு கால்ஷீட் பிரச்சனை இருக்கிறது எனக் கூறி பாகுபலி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார்

ஆனால் சூர்யா பாகுபலியில் எந்த கதாபாத்திரத்தில் அவரை நடிக்க அணுகியுள்ளனர் என்பதை பற்றி தெரியவில்லை

இப்பொழுது இந்த தகவலை பாகுபலி திரைப்படத்தின் சம்பந்தப்பட்ட தரப்பிடம் இருந்து இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்