ரஜினிகாந்த் தனது கட்சி எப்பொழுது துவங்க போகிறார் ,வெளியான அதிகாரப்பூர்வ தகவல் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக அரசியலில் ஈடுபட போவதைப் பற்றி பல விஷயங்களை அவர் பேசி வருகிறார்

இப்படி இருக்க ரஜினிகாந்த் எப்பொழுது அதிகாரப்பூர்வமாக தனது கட்சி பெயர், கொடி ,சின்னம் இவற்றை அறிவிப்பார் என ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டு உள்ளனர்

இந்நிலையில் தற்பொழுது ரசிகர்கள் அவரது நெருங்கிய வட்டாரம் இடமிருந்து முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது

அதில் ரஜினிகாந்த் வருகிற நவம்பர் மாதம் தனது அரசியல் கட்சி துவங்க போகிறார் எனவும் ,அதில் சின்னம் ,கட்சி பெயர், உள்ளிட்டதை அவர் கூறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

இதனால் தற்போது ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ,

மேலும் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்