400 போலீசார்கள் நடுவே கமலஹாசன் ! இந்தியன் 2 பற்றி வெளியான மிக சுவாரசிய தகவல்

கடந்தஒரு வருடங்களுக்கு மேலாகவே நடிகர் கமலஹாசன் அவர் நடித்துக் கொண்டு இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டு வந்தது

இடையில் எதிர்பாராதவிதமாக இந்தியன் 2 படப்பிடிப்பில் மூவர் மரணம்

தற்பொழுது நாடு முழுக்க இந்த கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது தற்போது

இந்நிலையில் முன்னதாக பீகாரில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கமலஹாசன் 400 போலீசாருக்கு நடுவில் அவர் சண்டை போடும் படியான காட்சி ஒன்றை தத்துவமாக படமாக்கியுள்ளனர்

மேலும் இந்த ஒரு காட்சியை மட்டும் சுமார் 40 நாட்களாக படக்குழு பாடுபட்டு எடுத்துள்ளனர் , அதனால் இந்த காட்சியை இந்த திரைப்படத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு காட்சியாக இருக்கும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்