ரஜினிகாந்த் சினிமாவில் 45 COMMON DP இதோ ,மரண கொண்டாட்டத்தில் தலைவர் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்றுடன் நம் தமிழ் சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து சுமார் 45 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளது

இப்படி இருக்க இந்த 45 ஆண்டின் கொண்டாட்டத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட கடந்த சில வாரங்களாகவே தலைவர் ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்

அதைப்போல் இன்று மாலை டுவிட்டரில் சுமார் பல சினிமா பிரபலங்கள் #45YearsOfRajinism என்கிற hashtag உடன்

COMMON DP வெளியிட்டு தற்போது இந்த தினத்தை தலைவர் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் தற்போது கொண்டாடி வருகின்றனர்

இதோ இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் வெளியிட்ட 45 ஆம் ஆண்டின் COMMON DP புகைப்படம்…


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்