மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

தனுஷ் தற்போது வரை பல வெற்றித் திரைப்படங்களை அவர் கொடுத்துள்ளார்

அதில் முக்கியமான திரைப்படங்கள் பொல்லாதவன், வடசென்னை , தனுஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ஆடுகளம் தற்போது அசுரன்

இப்படி இந்த அனைத்து வெற்றி திரைப்படங்களையும் தனுசுக்கு கொடுத்திருந்தது டைரக்டர் வெற்றிமாறன்

இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் அமையப்போகிறது இது 90% உண்மை தகவல்கள் எனவும் கூறப்படுகிறது

அதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் வெற்றி மாறனிடம் இந்த திரைப்படம் வட சென்னை 2 வா அல்லது அசுரன் 2 வா என ஆவலுடன் எதிர்பார்த்து கேட்டு வருகின்றனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்