ரஜினி ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்த திரைப்படம், இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்

இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 167 திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்

இப்படி இருக்க ரஜினிகாந்த் அவர்களின் நூறாவது திரைப்படம் கவிதாலயா இயக்கத்தில் ராகவேந்திரா திரைப்படத்தை நடித்திருந்தார்

இந்தத் திரைப்படம் ரஜினி அவருக்கு பிடித்தமான திரைப்படமாக இருந்தாலும் இது ஒரு தோல்வி திரைப்படமாகவே அமைந்திருந்தது

அதனால் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவிதாலயா நிறுவனத்திற்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் வேலைக்காரன் திரைப்படத்தை நடித்துக் கொடுத்தார்

இந்த திரைப்படம் 150 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி ,வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது

நீண்ட வருடங்கள் கழித்து தற்போது வெளியாகி உள்ள இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்